சுமார்ட் ரேஷன் கார்டு

தமிழ் நாடு அரசு

பொது விநியோகத் திட்டம்

குருஞ்செய்தி சேவைகள் குறியீட்டை 9980904040 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாக தங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிலிருந்து அனுப்பவும் குறுஞ்செய்தி குறியீடு விளக்கம்:  
  • PDS <இடைவெளி> 101 - நியாய விலைக் கடையில் உள்ள பொருள் விவரங்கள் 
  • PDS <இடைவெளி> 102 - நியாய விலைக் கடையின் நிலை (திறந்துள்ளது/மூடப்பட்டுள்ளது) 
  • PDS <இடைவெளி> 107 - கட்டண தொகை பற்றிய புகாருக்கு

மின்னணு அட்டை சேவைகள்
மின்னணு அட்டை திருத்தம் செய்ய
மின்னணு அட்டை தொடர்பான சேவைகள்
இலவச உதவிமைய எண்
1967 (அ) 1800-425-5901
    கருத்துரையிடுக

    0 கருத்துகள்