ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

பூமியின் அழகிய சில படங்களை சந்திராயன் 2 படம் பிடித்து அனுப்பியுள்ளது.

இஸ்ரோ பூமியின் அழகிய சில படங்களை சந்திராயன் 2 படம் பிடித்து அனுப்பியுள்ளது. இதனை இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் வெள்ளியிட்டுள்ளது.