வியாழன், 11 ஜூலை, 2019

தமிழ்நாடு அரசு பதிவு துறை சார்ந்த அணைத்து தகவல்கள் மற்றும் பதிவு சார்ந்த அனைத்து தகவல்களையும் எளிதில் ஆன்லைனில் பெறலாம் !

தமிழ்நாடு அரசு பதிவு துறை சார்ந்த அணைத்து தகவல்கள் மற்றும் பதிவு சார்ந்த அனைத்து தகவல்களையும் எளிதில் ஆன்லைனில் பெறலாம் : 

இணைத்தள முகவரி : https://tnreginet.gov.in/portal/வழிகாட்டி மதிப்பு தேடல்: 

திருமண பதிவு மற்றும் சான்று 

வில்லங்க சான்று 

மின்னணு முறையில் அணைத்து சான்றுகளையும் பெற எளிய முறை, ஆன்லைனில்  விண்ணப்பக்கட்டிடங்களையும் செலுத்த வழிசெய்யப்படுள்ளது. பயனாளர் பெயர் மற்றும் கடவு சொல் ஆகியவற்றை பதிவு செய்து கெள்ளளவும், பிறகு பயனாளர் மற்றும் கடவுசொல்லையும் பதிவுசெய்து தங்களுக்கு வேண்டிய சேவைகளை எளிதில் பெறலாம்.