வியாழன், 18 ஜூலை, 2019

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது !

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது!
உச்சநீதிமன்ற இணையதளத்தில் தமிழ் உட்பட பிராந்திய மொழிகளில் வழக்குகளின் பல்வேறு தீர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. 

படிப்படியா பல்வேறு பிராந்திய மொழிகளில் தீர்ப்புக்கள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.