திங்கள், 22 ஜூலை, 2019

சந்திராயன் - 2 வெற்றிகரமாக இன்று மதியம் 2:43 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது !

சந்திராயன் - 2 வெற்றிகரமாக இன்று மதியம் 2:43 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது !சந்திரயான் -2 GSLV-Mk0III-M1 ராக்கெட் மூலமாக இன்று மதியம் 2.43 மணி நேரத்திற்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதை விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கட்டிப் பிடித்து கொண்டாடினர்.