வியாழன், 18 ஜூலை, 2019

விதி 110 ன் கீழ் புதிய அறிவிப்புகள் - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி !

விதி 110 ன் கீழ் புதிய அறிவிப்புகள் - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி !  • ஓசூரில் 20 கோடி செலவில் சர்வதேச மலர் ஏல மையம்.
  • விழுப்புரம் நகராட்சியை மேம்படுத்த 50 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு.
  • 50 கோடி செலவில் சாலை, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.  
  • 29 நகரங்களில் மறு நில அளவை செயல்படுத்தப்படும். 
  • தென்காசி, செங்கல்பட்டு ஆகிய நகரங்கள் புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார்.
  • புதிய மாவட்டங்களுக்கு 2- ஐ ஏ எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். 
  • பல்வேறு விபத்துகளில் உயிர்யிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டது.