வியாழன், 18 ஜூலை, 2019

22-ம் தேதி சந்திராயன் - 2 விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ

22-ம் தேதி சந்திராயன் - 2 விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ அறிவித்துள்ளது.சந்திராயன் -2 கடந்த 15 - ம் தேதி ஏவுவதர்கு கவுண்டவுன் தொடங்கப்பட்ட்து, தொழில்நுட்ட்பகர்ணமாக விண்ணில் ஏவப்படும் தேதி மாற்றப்பட்டது. இது தொடர்பாக இஸ்ரோ டிவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.