வெள்ளி, 19 ஜூலை, 2019

கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு திங்கட்கிழமை 11 மணிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர்.

கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு திங்கட்கிழமை 11 மணிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர்.

இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று 1:30 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டார், மீண்டும் விவாதம் முடியாத காரணத்தால் இரண்டவாது முறையாக மாலை 6:00 மணிக்குள் பெரும்பண்ணாமையை நிரூபிக்க உத்தவிடடார். 

அனால் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக விவாதம் நிறைவடையடையாத காரணத்தால் திங்கட்கிழமைக்கு காலை 11 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.