வெள்ளி, 19 ஜூலை, 2019

காவிரியில் இருந்து நீர் திறப்பு 2500 கன அடியாக உயர்வு...

காவிரியில் இருந்து நீர் திறப்பு 2500 கன அடியாக உயர்வு...கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது, நீர் இன்று தமிழக எல்லை வந்தடையும் என்று தகவல். கே ஆர் எஸ் அணையில் இருந்து 2000 கன அடியும், கபினி அணையில் இருந்து 500 கன அடியும் நீர் திறப்பு.