செவ்வாய், 23 ஜூலை, 2019

அரசு கேபிள் நிறுவனத்தின் தலைவராக உடுமலை ராதாகிருஷ்ணன் நியமனம் !

அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறைந்த விலையில், சிறந்த கேபிள் டிவி சேவையை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கத்தில் அரசு கேபிள் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசின் அரசு கேபிள் டிவியின் தலைவராக கால்நடை துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் விளைவாக சந்தோஷ் பாபு ஐஏஎஸ் தகவல் தொழில்நுட்பத்துறையின் முதன்மை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளாதாகவும் தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி நியூஸ் ஜே !