திங்கள், 22 ஜூலை, 2019

தமிழக வனத் துறையில் காலியாக உள்ள 564 வனக் காவலர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.{ஆகஸ்ட் 10-ஆம் தேதி கடைசி நாளாகும்.}

இதுகுறித்து தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக வனத் துறையில் காலியாக உள்ள 564 வனக் காவலர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.forests.tn.gov.in / https://www.forests.tn.gov.in/pages/view/recruitmentஎன்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு ஆகஸ்ட் 10-ஆம் தேதி கடைசி நாளாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAMIL NADU FOREST UNIFORMED SERVICES RECRUITMENT COMMITTEE (TNFUSRC)

The Online Registration / Application shall go live on 15.10.2018 (10.00 A.M.) and candidates can apply upto 05.11.2018 (upto 5.00 P.M.)

For online submission of applications click below

Forester 

Forest Guard and Forest Guard with Driving Licence 

 Toll free helpline number for Technical issues regarding Online registration and application - 1800 419 2929 

Select Option 7 / Sub option : 2 for registration

Please Note: Operational Hrs: 7 days a week / 8 am to 8 pm

  
ESTABLISHMENT OF  TNFUSRC:  In G.O.(Ms.) No. 157 E&F (FR-2) Department, dated 29.6.2012 orders were issued for constituting TNFUSRC to recruit Forester, Forest Guard, Forest Guard with Driving Licence and Forest Watcher for appointment to fill up the vacancies in the Forest Department / ARC / TANTEA / TAFCORN  by Direct Recruitment. The recruitment procedures / modalities were issued in G.O.Ms.No.187, Environment & Forests (FR-2) Department,  dated 19.11.2013.
In the first instance, 181 candidates have been provisionally selected for the posts of Forester / Field Assistant in Forest Department, ARC and TAFCORN were filled up. 
Present Status
Regarding the direct recruitment to the post of Forester and Forest Guard, the following estimate of vacancies is as follows:
1.Forester300 Nos.
2.Forest Guard726 Nos.
3.Forest Guard with Driving Licence152 Nos.
The TNFUSRC has published the Advertisement notifying for the direct recruitment for the abovesaid posts on 06.10.2018 in both Tamil and English Newspapers viz., "THE HINDU" (English Edition) and "DAILY THANTHI" (Tamil Edition).
The Online Registration / Application shall go live on 15.10.2018 (10.00 A.M.) and candidates can apply upto 05.11.2018 (upto 5.00 P.M.)
For details, please visit the Tamil Nadu Forest Department's website : www.forests.tn.gov.in
Member Secretary,
TNFUSRC