திங்கள், 3 ஜூன், 2019

ஈரோடு நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!

ஈரோடு மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள உதவியாளர், மசால்ஜி, இரவு காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகிறது.ஈரோடு மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள உதவியாளர், மசால்ஜி, இரவு காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகிறது. இது பற்றிய விபரம் பின்வருமாறு: 

நிறுவனம்: ஈரோடு மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் 
அமைப்பு; தமிழக அரசு 
விண்ணப்பம் தொடங்கிய நாள்: 29 மே 2019 
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12 ஜூன் 2019 
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://districts.ecourts.gov.in/india/tn/erode/recruit


விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி 
அஞ்சல் முகவரி: 
தலைமை நீதித்துறை நடுவர், தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், ஈரோடு – 638 011 


பதவி 1: அலுவலக உதவியாளர் 
காலியிடங்கள்: 3 
கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி 
சம்பளம்: 15,700-50,000 ரூபாய் 

பதவி 2: மசால்ஜி மற்றும் இரவுக்காவலர்: 
காலியிடங்கள்: 6 
கல்வித்தகுதி: ;தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் 
சம்பளம்: 15,700-50,000 ரூபாய் 

பதவி 3: மசால்ஜி 
காலியிடங்கள்: 3 
கல்வித்தகுதி: ;தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் 
சம்பளம்: 15,700-50,000 ரூபாய் 

பதவி: இரவுக்காலவர் 
காலியிடங்கள்: 6 
கல்வித்தகுதி: ;தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் 
சம்பளம்: 15,700-50,000 ரூபாய் 

பதவி: தோட்டப்பணியாளர் 
காலியிடங்கள்: 1 
கல்வித்தகுதி: ;தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் 
சம்பளம்: 5,700-50,000 ரூபாய்