Business

தமிழ் வாழ்க !


இன்றைய 7-ஜூன்-2019 விலை (சென்னை): பெட்ரோல் ரூ 73.70 (லி) | டீசல் ரூ 68.66 (லி) | தங்கம் விலை நிலவரம் : 22 காரட் 1கி ரூ 3115 | 24 காரட் 1கி ரூ 3393 | வெள்ளி விலை நிலவரம் : வெள்ளி 1 கிலோ ரூ 39550 | டாலர் மதிப்பு 1$ = ரூ 69.21

[கடைசி தேதி : 30.04.2019 ] கரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள வணிக மேம்பாட்டுத் துறை மொத்தம் 600 காலிப் பணியிடங்கள்.

கரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள வணிக மேம்பாட்டுத் துறை பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 600 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம். 



நிறுவனம் : கரூர் வைசியா வங்கி 

பணி : வணிக மேம்பாடு 

காலிப் பணியிடங்கள் : 600 

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம் : துறை சார்ந்த பிரிவில் ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு : 21 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைப் படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். 

ஊதியம் : ரூ. 18,000 முதல் மாதம் ஊதியம் 

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 30.04.2019 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.kvbsmart.com/Careers/kvb_Careers.asp என்னும் அதிகாரப்பூர்வ பக்கத்தினை கிளிக் செய்யவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்