Business

தமிழ் வாழ்க !


இன்றைய 7-ஜூன்-2019 விலை (சென்னை): பெட்ரோல் ரூ 73.70 (லி) | டீசல் ரூ 68.66 (லி) | தங்கம் விலை நிலவரம் : 22 காரட் 1கி ரூ 3115 | 24 காரட் 1கி ரூ 3393 | வெள்ளி விலை நிலவரம் : வெள்ளி 1 கிலோ ரூ 39550 | டாலர் மதிப்பு 1$ = ரூ 69.21

[கடைசி தேதி : 16.04.2019] மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) சார்பில் ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) சார்பில் ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு வாரியம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் 

மேலாண்மை : மத்திய அரசுப் பணி 

பணி : இந்திய பொருளாதார சேவை மற்றும் இந்திய புள்ளிவிவர சேவை 

வயது வரம்பு : 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். 




கல்வித் தகுதி : 

இந்திய பொருளாதார சேவை : துறைசார்ந்து பிரிவுகளான பொருளியியல், அப்ளைடு எக்னாமிக்ஸ், எக்னாமெட்ரிக்ஸ், பிசினஸ் எகனாமிக்ஸ் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

இந்திய புள்ளிவிவர சேவை : துறைசார்ந்து பிரிவுகளான புள்ளியியல், கணித புள்ளிவிவரம், அப்ளைடு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி : https://upsconline.nic.in/mainmenu2.php 

விண்ணப்ப பதிவு கட்டணம் : பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.200 எஸ்சி / எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 16.04.2019 

தேர்வு நடைபெறும் தேதி : 28.06.2019 

இத்தேர்வு குறித்தான மேலும் விபரங்களை அறியவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணவும் upsc.gov.in அல்லது https://upsconline.nic.in/mainmenu2.php# என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்