Business

தமிழ் வாழ்க !


இன்றைய 12-மே-2019 விலை (சென்னை): பெட்ரோல் ரூ 74.46 (லி) | டீசல் ரூ 69.88 (லி) | தங்கம் விலை நிலவரம் : 22 காரட் 1கி ரூ 3,052 | 24 காரட் 1கி ரூ 3,327 | வெள்ளி விலை நிலவரம் : வெள்ளி 1 கிலோ ரூ 40,350 | டாலர் மதிப்பு 1$ = ரூ 69.93

(கடைசி தேதி : 27.03.2019 ) யூனியன் வங்கியில் காலியாக உள்ள 181 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் வங்கியில் காலியாக உள்ள 181 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எந்தத் துறையில் பட்டப்படிப்பு மேற்கொண்டிருந்தாலும் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. 



நிர்வாகம் : இந்தியன் யூனியன் வங்கி 

மேலாண்மை : மத்திய அரசு 

பணி : சிறப்பு அதிகாரி 

மொத்த காலிப் பணியிடம் : 181 

கல்வித் தகுதி : ஏதேனும் ஓரு பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு முடித்திருக்க வேண்டும். 

பணி அனுபவம் : 1 முதல் 5 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியான விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Union Bank of India, 239, Ground Floor, Vidhan Bhavan Marg, Nariman Point, Mumbai, Maharashtra 400021 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.03.2019 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.unionbankofindia.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்