Business

தமிழ் வாழ்க !


இன்றைய 12-மே-2019 விலை (சென்னை): பெட்ரோல் ரூ 74.46 (லி) | டீசல் ரூ 69.88 (லி) | தங்கம் விலை நிலவரம் : 22 காரட் 1கி ரூ 3,052 | 24 காரட் 1கி ரூ 3,327 | வெள்ளி விலை நிலவரம் : வெள்ளி 1 கிலோ ரூ 40,350 | டாலர் மதிப்பு 1$ = ரூ 69.93

(Last date: April 5)TRB - ஆசிரியர் தகுதித் தேர்விற்கு மார்ச் 15 முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஆசிரியர் தகுதித் தேர்விற்கு மார்ச் 15 முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அதன்படி, இத்தேர்வில் விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலமாக மார்ச் 15-ஆம் தேதி முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக மட்டுமே இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும்.

TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) – 2019 NOTIFICATION



இதுகுறித்தான அறிவிப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியயத்தின் www.trb.tn.nic.in / http://trb.tn.nic.in/TET_2019/msg1.html என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்