Business

தமிழ் வாழ்க !


இன்றைய 21-மார்ச்-2019 விலை (சென்னை): பெட்ரோல் ரூ 75.52 (லி) | டீசல் ரூ 70.50 (லி) | தங்கம் விலை நிலவரம் : 22 காரட் 1கி ரூ 3,056 | 24 காரட் 1கி ரூ 3,336 | வெள்ளி விலை நிலவரம் : வெள்ளி 1 கிலோ ரூ 41,500 | டாலர் மதிப்பு 1$ = ரூ 68.60

(கடைசி தேதி : 12.04.2019) தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஏப்ரல் 12ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.



நிர்வாகம் : தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (TNDALU)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : உதவி பேராசிரியர்

கல்வித் தகுதி : பி.எச்டி

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : 

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://tndalu.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 12.04.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://tndalu.ac.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்