Business

தமிழ் வாழ்க !


இன்றைய 21-மார்ச்-2019 விலை (சென்னை): பெட்ரோல் ரூ 75.52 (லி) | டீசல் ரூ 70.50 (லி) | தங்கம் விலை நிலவரம் : 22 காரட் 1கி ரூ 3,056 | 24 காரட் 1கி ரூ 3,336 | வெள்ளி விலை நிலவரம் : வெள்ளி 1 கிலோ ரூ 41,500 | டாலர் மதிப்பு 1$ = ரூ 68.60

Elections - இந்திய தேர்தல் ஆணையத்தில் வாக்காளர் பெயர் சேர்ப்பதற்கும் நீக்குவதற்கும் மற்றும் முகவரி மாற்றத்திக்கு

இந்திய தேர்தல் ஆணையத்தில் வாக்காளர் பெயர் சேர்ப்பதற்கும் நீக்குவதற்கும் மற்றும் முகவரி மாற்றத்திக்கு: 



18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள், பெயர் இல்லாதவர்கள் படிவம் 6-ஐ பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். பெயர்களை நீக்கம் செய்ய படிவம் 7-ஐயும் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தம் செய்ய படிவம் 8-ஐயும் பூர்த்தி செய்ய வேண்டும். ஒரே தொகுதிக்குள் இடம் மாறி இருந்தால் படிவம் ‘8ஏ’ வை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன்யில் பதிவு செய்யா : http://www.elections.tn.gov.in/voterservices.aspxhttps://www.nvsp.in/ இந்த இணையதலத்தில் சென்று பதிவு செய்து கொள்ளலாம் அல்லது திருத்தி கொள்ளலாம்.


"நே‌ஷனல் ஓட்டர்ஸ் போர்ட்டல்" வழியாகவும் tn.election.gov.in  என்ற இணையதளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். இந்த சிறப்பு முகாம்களில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது உதவி தலைமை ஆசிரியர் தலைமை அலுவலகராகவும் அவருக்கு கீழ் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒரு ஊழியர் வீதம் செயல்படுவார்கள் என தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்