சனி, 30 மார்ச், 2019

ரூ. 19/- முதல் ஹாட்ஸ்பாட் பி எஸ் என் எல் கலக்கல் !

பிஎஸ்என்எல் நிறுவனம் மிகவும் குறைந்த விலையில் தெறிக்க விடும் வகையில், ரூ. 19க்கு வை-பை ஹாட்போட் வவுச்சரை அறிமுகம் செய்துள்ளது. இதில் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும். இது ரூ.28 நாட்களுக்கு செல்லுபடியாகும். 

இதில் 30,400 வை-பை ஹாட்பாட் இதில் 16,300 இடங்களில் இதை பெற முடியும். வை-பை ஹாட்பாட் வவுச்சர்: ரூ.19க்கு குறைந்த பட்சதொகையாக வை-பை ஹாட் வவுச்சரை துவக்கியுள்ளது. இதில் தினமும் 2ஜிபி டேட்டாவை 2 இரண்ட நாட்களுக்கு அனுப்பவிக்க முடியும். 

ரூ.39 மதிப்புள்ள வவுச்சர் 7ஜிபி டேட்டாவை 7 நாட்களுக்கு வழங்குகின்றது. 

ரூ.59 வச்சர்: வை-பை59 பிஎஸ்என்எலின் ரூ.59 வவுச்சர் ரூ. 15ஜிபி டேட்டாவை 15 நாட்களுக்கு பெற முடியும். 

வை-பை 69 ரூ.60 30ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு அனுபவிக்க முடியும். 

வை-பை ஹாட்பாட்: இந்த சலுகைகளை பெற நாம் எந்த தொகையிலும் நாம் அனுபவிக்க முடியும். நாம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியும் இந்த சேவையை அனுபவிக்க முடியும். 

30,419 ஹாட்பாட்கள்: இந்தியாவில் ஹாப்பாட் 30419 மேலும், 16,367 இடங்களில் பெற முடியும். வை-பை ஹாட்: ஹாட்ஸ்பாட்களால் இணைய இணைப்பு வழங்குவதில் நீண்ட காலமாக பிஎஸ்என்எல் கடந்த மாதம் 100க்கு மேற்பட்ட 44 மில்லியன் வை-வை ஹாட்ஸ்பாட்டுகளை அறிவித்தது சர்வதேச ஹாட்ஸ்பாட்டுகள் ஆன்ட்ராய்டு ஐஓஎஸ் சாதனங்களில் பிஎன்எல்எல் பயன்பாட்டினால், அணுகக் கூடியவை.