Business

தமிழ் வாழ்க !


இன்றைய 12-மே-2019 விலை (சென்னை): பெட்ரோல் ரூ 74.46 (லி) | டீசல் ரூ 69.88 (லி) | தங்கம் விலை நிலவரம் : 22 காரட் 1கி ரூ 3,052 | 24 காரட் 1கி ரூ 3,327 | வெள்ளி விலை நிலவரம் : வெள்ளி 1 கிலோ ரூ 40,350 | டாலர் மதிப்பு 1$ = ரூ 69.93

(Last date: April 10) TRB - கணினி பயிற்றுனர் பணியிடத்தினை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள கணினி பயிற்றுனர் பணியிடத்தினை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கணினி பயிற்றுநர் நிலை- 1 (முதுநிலை ஆசிரியர் நிலை) பணியிடங்களுக்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.nic.in வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. 

Direct Recruitment of Computer Instructors Grade I (PG Cadre) - 2019 



கணினி பயிற்றுனர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - தமிழக அரசு   இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இணைய வழியில் மட்டுமே வரும் மார்ச் 20-ஆம் தேதி முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்தான மேலும் விபரங்களை அறிய www.trb.tn.nic.in  / http://trb.tn.nic.in/CI_2019/msg1.html என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்