8, 9, & 10 வகுப்புக்கு 'லேப்டாப்' வழங்க திட்டம் - செங்கோட்டையன் !

எட்டாம் வகுப்புக்கு 'லேப்டாப்' வழங்க திட்டம்திருநெல்வேலி : ''இதுவரை, பிளஸ் 1, மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது. இனி, எட்டு, ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும், லேப்டாப் வழங்க, மத்திய அரசின் உதவி கோரியுள்ளோம்,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்