அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் டிஜிட்டல் கிராமங்கள்.. மத்திய அரசு

டெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இன்று இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில் உலகிலேயே மொபைல் டேட்டாவிற்கு குறைந்த கட்டணம் கொண்ட நாடு இந்தியா ஆகும்.அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் டிஜிட்டல் கிராமங்கள்.. மத்திய அரசு 


செல்பேன் தயாரிப்பு நிறுவனங்கள் 2 லிருந்து 268 ஆக உயர்ந்துள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் அமைக்கப்படும்.

வரி வருவாய் 6 லட்சத்து 38 ஆயிரம் கோடியிலிருந்து 12 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என்றார் பியூஷ் கோயல்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்