Business

தமிழ் வாழ்க !


இன்றைய 12-மே-2019 விலை (சென்னை): பெட்ரோல் ரூ 74.46 (லி) | டீசல் ரூ 69.88 (லி) | தங்கம் விலை நிலவரம் : 22 காரட் 1கி ரூ 3,052 | 24 காரட் 1கி ரூ 3,327 | வெள்ளி விலை நிலவரம் : வெள்ளி 1 கிலோ ரூ 40,350 | டாலர் மதிப்பு 1$ = ரூ 69.93

புதிய வகை பிளாட்டினா பைக்கை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகம் செய்தது.

மேம்படுத்தப்பட்ட புதிய வகை பிளாட்டினா பைக்கை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திங்கள்கிழமை அறிமுகம் செய்தது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் (மோட்டார்சைக்கிள் வர்த்தகம்) எரிக் வாஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:



110சிசி பிரிவில் கூடுதல் வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட புதிய பிளாட்டினா பைக் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 100 இஎஸ் பிளாட்டினா பைக்குகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மிகச்சிறந்த மாற்றாக இருக்கும்.

ஆன்டி-ஸ்கிட் பிரேகிங் அமைப்பு, டியூப்லெஸ் டயர்ஸ் உள்ளிட்ட பல்வேறு சிறம்பம்சங்கள் இப்புதிய பிளாட்டினாவில் இடம்பெற்றுள்ளன. இதன் விலை ரூ.49,197-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என எரிக் வாஸ் அந்த அறிக்கையில்தெரிவித்துள்ளார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்