Business

இன்றைய 21-பிப்-2019 விலை (சென்னை): பெட்ரோல் ரூ 73.87 (லி) | டீசல் ரூ 70.09 (லி) | தங்கம் விலை நிலவரம் : 22 காரட் 1கி ரூ 3,230 | 24 காரட் 1கி ரூ 3,513 | வெள்ளி விலை நிலவரம் : வெள்ளி 1 கிலோ ரூ 43,600 | டாலர் மதிப்பு 1$ = ரூ 71.05

சான்ட்ரோ கார் சாதனை - ஒரே மாதத்தில் 38,500 பேர் முன்பதிவு கடந்த ஒரு மாதத்தில் 38,500 பேர் இந்த காரை புக்கிங் செய்து !

ஹூண்டாய் சான்ட்ரோ காரை ஒரே மாதத்தில் 38,500 பேர் முன்பதிவு செய்துள்ளனர். 

ஹூண்டாய் நிறுவனத்தின் பிரபலமான கார் சான்ட்ரோ. இதன் புதிய வடிவமைப்பான ஆல் நியூ சான்ட்ரோ இந்திய கார் சந்தையைக் கலக்கி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் 38,500 பேர் இந்த காரை புக்கிங் செய்துள்ளனர் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 



இதில் ஏ.எம்.டி மற்றும் சி.என்.ஜி. வெர்ஷன்கள் மட்டுமே 30% முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது என்றும் கூறியிருக்கிறது. 

கடந்த அக்டோபர் 23ஆம் தேதி ஆல் நியூ சான்ட்ரோ காரை ஹூண்டாய் அறிமுகம் செய்தது. இது பழைய சான்ட்ரோ காரைவிட பல மேம்பாடுகளுடன் அறிமுகமாகியுள்ள இது விசாலமான இடவசதி கொண்டது. லிட்டருக்கு 20.3 கி.மீ. முதல் 30.48 கி.மீ. வரை மைலேஜ் கொடுக்கும். 

Post a Comment

0 Comments