மனிதன் அறிந்து கொள்ளவேண்டிய மூன்று முக்கிய உண்மைகள் !


பசித்த வயிறு ...!
பணமில்லா  வாழ்க்கை...!!
பொய்யான உறவுகள்...!!!
இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு கற்றுக்கொடுக்கும் பாடத்தை 
எவனொருவனாலும் கற்றுக் கொடுக்க முடியாது... 


கருத்துரையிடுக

0 கருத்துகள்