தமிழ் லைவ்
தமிழ் வாழ்க!!!

இன்றைய ராசிபலன்கள் - 30.12.2017





♈ மேஷம் :

பொதுத்தொண்டில் ஈடுபடுவோருக்கு பாராட்டுகள் கிடைக்கும். விவாதங்களில் எண்ணிய முடிவு கிடைக்கும். மேலதிகாரிகளால் சாதகமான சூழல் ஏற்படும். பொறுப்புகள் அதிகரிக்கும். ஞான போதனை கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அசுவினி : புத்திக்கூர்மை வெளிப்படும்.
பரணி : உபதேசம் கிடைக்கும்.
கிருத்திகை : பாராட்டுகள் கிடைக்கும்.

♉ ரிஷபம் :

தாயாரிடம் பொறுமையை கடைபிடிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் சார்ந்த அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : அமைதியாக செயல்படவும்.
ரோகிணி : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிருகசீரிடம் : பணியில் கவனம் தேவை.

♊ மிதுனம் :

மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான சூழல் அமையும். எதிர் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய இடங்களுக்கு பயணங்களை மேற்கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மிருகசீரிடம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
திருவாதிரை : வழக்குகளில் சாதகமான சூழல் அமையும்.
புனர்பூசம் : பயணங்களில் கவனம் தேவை.

♋ கடகம் :

எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிடைக்கும். நண்பர்களினால் சுப விரயம் ஏற்படும். பொருட்சேர்க்கை உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். மன குழப்பத்தால் வேலையில் மந்தத்தன்மை உண்டாகும். பொருட்களை கையாளும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
பூசம் : சுப விரயம் உண்டாகும்.
ஆயில்யம் : பொறுமையுடன் செயல்படவும்.

♌ சிம்மம் :

பூர்வீக சொத்துகளினால் சுப விரயம் உண்டாகும். ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். எண்ணங்களால் மன சஞ்சலம் உண்டாகும். புத்திரர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மகம் : பூர்வீக சொத்துகளால் இலாபம் உண்டாகும்.
பூரம் : ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
உத்திரம் : புதுவித எண்ணங்கள் தோன்றும்.

♍ கன்னி :

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மூலிகைகளால் இலாபம் உண்டாகும். மனக்கவலைகள் தீர்ந்து புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். நீர்வள மேலாண்மையால் முன்னேற்றம் உண்டாகும். பொதுநலத் தொண்டுகளில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
அஸ்தம் : அனுகூலமான நாள்.
சித்திரை : எண்ணங்கள் மேலோங்கும்.

♍ துலாம் :

தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். இளைய உடன்பிறப்புகளின் ஆதரவினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். புதிய மனைகள் வாங்குவதற்கான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

சித்திரை : மேன்மையான நாள்.
சுவாதி : இலாபம் கிடைக்கும்.
விசாகம் : சுப முயற்சிகள் கைகூடும்.

♍ விருச்சகம் :

வாக்கு வன்மையால் பொருளாதார நிலை உயரும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் அமையும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் விருந்தில் கலந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறம்

விசாகம் : தனலாபம் உண்டாகும்.
அனுஷம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
கேட்டை : நம்பிக்கை அதிகரிக்கும்.

♍ தனுசு :

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பாராட்டுகள் கிடைக்கும். புண்ணிய யாத்திரை மேற்கொள்வீர்கள். எதிர் பாலின மக்களிடம் கவனமாக நடந்து கொள்ளவும். பொருட்சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மிதமான கருப்பு

மூலம் : பாராட்டுகள் கிடைக்கும்.
பூராடம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
உத்திராடம் : ஆன்மிக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

♍ மகரம் :

கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். நண்பர்களுடன் கூடி பேசி மகிழ்வீர்கள். சுப செய்திகள் வந்தடையும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : மனமகிழ்ச்சி உண்டாகும்.
திருவோணம் : அலைச்சல்கள் உண்டாகும்.
அவிட்டம் : நிதானம் தேவை.

♍ கும்பம் :

வெளிநாட்டு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பொதுத்தொண்டின் மூலம் புகழ் அடைவீர்கள். தாய் வழி உறவுகளின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். அந்நியர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : ஞானம் கிடைக்கும்.
சதயம் : பயணங்களால் ஆதரவு உண்டாகும்.
பூரட்டாதி : பாராட்டப்படுவீர்கள்.

♍ மீனம் :

புதிய வேலை தேடுபவர்களுக்கு சுப செய்திகள் வந்தடையும். உடல் நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். பொன், பொருட்சேர்க்கை ஏற்படும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : ஆரோக்கிய குறைகள் நீங்கும்.
ரேவதி : பொருட்சேர்க்கை உண்டாகும்.






No comments