தமிழ் லைவ்
தமிழ் வாழ்க!!!

Daily Update

TODAY Gold (22ct) 2,935 | Silver 41.60 | Petrol 84.06 | Diesel 72.44 | USD 68.930 | Mettur Dam Current Water Level 20/07/2018 = 112.40 . 04ft/120 ft. Inflow Water = 59,964 கன அடி/Cusecs. Outflow Water = 20,000 கன அடி/Cusecs. Available Water = 83.44/93.470 TMC.

இன்றைய இராசிபலன்கள் - 16.12.2017

மேஷம் : 

தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. அந்நியர்களிடம் கவனமாக இருக்கவும். தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. மூத்த சகோதரர்களை அனுசரித்து செல்லவும். செய்தொழிலில் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அசுவினி : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பரணி : அமைதியை கடைபிடிக்கவும்.
கிருத்திகை : மேன்மையான நாள்.

ரிஷபம் :

கூட்டாளிகளுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறையும். நிர்வாகத்தில் உள்ள குறைகளை சரிசெய்வீர்கள். மனைவியின் உதவியால் தொழிலில் சாதகமான நிலை உண்டாகும். சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் குறையும். 
ரோகிணி : குறைகளை சரிசெய்வீர்கள்.
மிருகசீரிடம் : சாதகமான நிலை ஏற்படும்.

மிதுனம் :

ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சர்வதேச வணிகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகளில் இழுபறியான நிலை ஏற்படும். செய்யும் பணிகளை முழு ஈடுபாட்டுடன் செய்யவும். உடன் பணிபுரியும் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மிருகசீரிடம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
திருவாதிரை : எதிர்பார்த்த முடிவுகளில் இழுபறியான நிலை ஏற்படும்.
புனர்பு+சம் : கவனம் தேவை. 

கடகம் :

வாரிசுகளால் சுப விரயம் உண்டாகும். புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். போட்டிகளில் சாதகமான சு+ழல் உண்டாகும். வீண் அலைச்சல்களால் சோர்வு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பு+சம் : சுப விரயம் உண்டாகும்.
பு+சம் : புதிய எண்ணங்கள் தோன்றும்.
ஆயில்யம் : பயணங்களில் எச்சரிக்கை தேவை.

சிம்மம் :

வாகனங்களால் தனலாபம் உண்டாகும். மனதில் பல்வேறு குழப்பங்களினால் சோர்வு உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் சாதகமான சு+ழல் உண்டாகும். உடன் பிறந்தவர்களினால் சுப விரயம் உண்டாகும். 

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : மகிழ்ச்சியான நாள்.
பு+ரம் : கவலைகள் தீரும்.
உத்திரம் : இன்பமான சு+ழல் ஏற்படும்.

கன்னி :

கடிதத்தின் மூலம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். துணிவுடன் புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவீர்கள். பெரியவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். பங்காளிகளிடம் அனுசரித்து செல்லவும். கால்நடைகளால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மிதமான நீல நிறம்

உத்திரம் : புதிய முயற்சிகள் ஈடேறும்.
அஸ்தம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
சித்திரை : உறவினர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும்.

துலாம் :

புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். வாக்குறுதிகளால் புகழ் உண்டாகும். விவாதங்களில் எதிர்பார்த்த சாதகமான சு+ழல் அமையும். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். தூர தேச பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறம்

சித்திரை : பொருட்சேர்க்கை உண்டாகும்.
சுவாதி : புகழ் உண்டாகும்.
விசாகம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.

விருச்சகம் :

எதிர்கால இலக்குகளின் முடிவுகளால் சிந்தனையில் மாற்றம் ஏற்படும். பணியில் மேன்மையான சு+ழல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். அந்நியர்களால் எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

விசாகம் : சிந்தனையில் மாற்றம் ஏற்படும்.
அனுஷம் : பணியில் மேன்மையான சு+ழல் ஏற்படும்.
கேட்டை : எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும்.

தனுசு :

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரசாங்க உதவிகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படும். புதிய செயல் திட்டத்தை அமைத்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். விளையாட்டு வீரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மூலம் : காரிய சித்தி உண்டாகும்.
பு+ராடம் : செயல் திட்டம் அமைப்பீர்கள்.
உத்திராடம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம் :

மூத்த சகோதரர்களால் நன்மை உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். ஞானம் சார்ந்த உபதேசங்கள் கிடைக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். எந்த செயலிலும் கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

உத்திராடம் : ஞான உபதேசம் கிடைக்கும்.
திருவோணம் : தொழில் சம்பந்தமான உதவிகள் அமையும்.
அவிட்டம் : பேச்சில் கவனம் தேவை.

கும்பம் :

பதவி உயர்விற்கு சாதகமான சு+ழல் அமையும். சுய தொழிலில் எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். பொதுக்கூட்ட பேச்சுகளால் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். அயல்நாட்டு வேலைவாய்ப்புகளால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அவிட்டம் : பதவி உயர்வு கிடைக்கும்.
சதயம் : வியாபாரத்தில் அனுகூலம் உண்டாகும்.
பு+ரட்டாதி : வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

மீனம் :

புண்ணிய செயல்களால் நற்பேறுகள் கிடைக்கும். நேர்மையாக இருப்பதால் உங்களின் மதிப்பு உயரும். தொழிலில் முன்னேற்றமான நிலை ஏற்படும். பொறுப்புகள் அதிகரிக்கும். மனக்கவலைகள் தீரும். பு+மி விருத்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

பு+ரட்டாதி : நற்பேறுகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : மதிப்பு உயரும்.
ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

No comments