புதிய பதிவுகள்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள பொது மேலாளர் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள பொது மேலாளர் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.70 ஆயிரம் வரையிலும் இப்பணியிடத்திற்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது. தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா?

நிர்வாகம் - இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

மேலாண்மை - மத்திய அரசு

பணி - பொது மேலாளர்

காலிப் பணியிடம் - 02

கல்வித் தகுதி -

எம்.எஸ்சி கணினி அறிவியல்
எம்.எஸ்சி தகவல் தொழில்நுட்பம்
பி.இ. கணினி அறிவியல்
பி.டெக் தகவல் தொழில்நுட்பம்
எம்பிஏ
அதிகாரப்பூர்வ அறிவிப்பு - http://www.nhai.org/writereaddata/Portal/JobPost/1175/1_Advt._GM__IT_-new.pdf

வயது வரம்பு - 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் - ரூ. 37,400 - 67,000 + 8,700 வரை

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nhai.org என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்குக் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி

GM(HR Admn)-I, Plot No: G - 5&6, Sector - 10 Dwarka, New Delhi - 110075.

தேர்வு முறை - நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 2019 பிப்ரவரி 06

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nhai.org/writereaddata/Portal/JobPost/1175/1_Advt._GM__IT_-new.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments