புதிய பதிவுகள்

ஊக்கத்தொகையுடன் பயிற்சி! கிழக்கு மத்திய இரயில்வேயில் 2234 பணியிடம் அறிவிப்பு..!

கிழக்கு மத்திய இரயில்வேத் துறையில் காலியாக உள்ள பயிற்சி அடிப்படையிலான பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10:வது தேர்ச்சி, ஐடிஐ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்குத் தகுதிகள் உடையவர்கள் ஆவர். மொத்தம் 2234 பயிற்சியுடன் கூடிய காலிப் பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்துப் பயனடையலாம்.ஊக்கத்தொகையுடன் பயிற்சி! கிழக்கு மத்திய இரயில்வேயில் 2234 பணியிடம் அறிவிப்பு..!  
நிர்வாகம் : கிழக்கு மத்திய இரயில்வே 
மேலாண்மை : மத்திய அரசு 
மொத்த காலிப் பணியிடம் : 2234 
கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி ஐடிஐ 
வயது வரம்பு : 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 
முன் அனுபவம் : தேவையில்லை. 
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://recruitmentweb.org/pdf/English%20notification%20for%20act%20apprentice%20(2018:2019).pdf 
இணைய முகவரி : https://recruitmentweb.org/#! 
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : www.rrcecr.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
தேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 100 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை. 
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 ஜனவரி 10 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://recruitmentweb.org/pdf/English%20notification%20for%20act%20apprentice%20(2018:2019).pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments