அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

புதிய பதிவுகள்

8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு Last date 24-Oct-2018

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் இராணுவ பொதுப் பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் முதுகலை, பட்டதாரி ஆசிரியல் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இராணுவ நலவாரிய கல்விச் சங்கம் வெளியிட்டுள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம். 

Image result for army welfare education society


24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்! 

மொத்த காலிப் பணியிடம் : 8000 பணிகள்:- PGT TGT PRT 

கல்வித் தகுதி : பிஎட், பி.ஏ, எம்.ஏ, பி.எஸ்சி, எம்.எஸ்சி 

வயது வரம்பு : 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை : http://aps-csb.in/College/Index_New.aspx என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 24.10.2018 

தேர்வு நடைபெறும் தேதி : 17.11.2018 மற்றும் 18.11.2018 

தேர்வு மையங்கள் : இந்தியா முழுவதும் 70 நகரங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. 

மேலும் முழுமையான விரிவான தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://aps-csb.in/PdfDocuments/1%20General-Instruction.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments