அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

புதிய பதிவுகள்

நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்குநூல்கள்

நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்குநூல்கள்- ஆசிரியர்

Image result for நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்கு

1. திருக்குறள் திருவள்ளுவர்

2. நாலடியார் பல ஆசிரியர்கள்

3. ஆசாரக்கோவை பெருவாயின் முள்ளியார்

4. இன்னா நாற்பது கபிலர்

5. இனியவை நாற்பது பூதஞ்சேந்தனார்

6. களவழி நாற்பது பொய்கையார்

7. முதுமொழிக் காஞ்சி மதுரை கூடலூர் கிழார்

8. இன்னிலை பொய்கையார்

9. ஐந்திணை ஐம்பது மாறன் பொறையனார்

10. ஐந்திணை எழுபது மூவாதியார்

11. திணைமொழி ஐம்பது கண்ணன் சேந்தனார்

12. ஏலாதி கணிமேதாவியார்

13.கார் நாற்பது மதுரை கண்ணன் கூத்தனார்

14. பழமொழி நானூறு முன்றுறையரையனார்

15. நான்மணிக்கடிகை விளம்பிநாகனார்

16. திருகடுகம் நல்லாதனார்

17. கைந்நிலை புல்லங்காடனார்

18. திணைமாலை நூற்றைம்பது கணிமேதையார் 

No comments