புதிய பதிவுகள்

வெற்றிலை ரசம்

வெற்றிலை ரசம்
Image result for வெற்றிலை ரசம் image

வெற்றிலை, சீரகம் , மிளகு , பூண்று, சின்ன வெங்கயம், தனியா, கருவேற்பிலை, தக்காளி,புலி கரைசல் ஆகியவற்றை அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த கலவையில் உப்பு, மஞ்சள் தூள், கொத்துமல்லி இலை, கறிவேற்பிலை சேர்த்து நீர் விட்டு கரைக்கவும்.

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு தாலிக்கவும். கடுகு வெடித்ததும் கரைத்த கலவையை ஊற்றி நுரைத்ததும் இறக்கவும். கொதிக்க விடக்கூடாது.   

No comments