அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

புதிய பதிவுகள்

கமண்டலகணபதி (சிருங்கேரியில் இருந்து 23 km தூரத்தில் கேசேவ் என்ற ஒரு கிரா...

சிருங்கேரியில் இருந்து 23 km தூரத்தில் கேசேவ் என்ற ஒரு கிராமம். அங்கு கமண்டலகணபதி என்ற ஓர் ஆலயம். அந்த ஆலயத்து கணபதிக்கு முன்னே உள்ள குடத்திலிருந்து தண்ணீர் பொங்கி வெளியே 365 நாட்களும் வந்துகொண்டே இருக்கும், இந்த தீர்த்தத்தில்தான் கணபதிக்கு அபிசேகம் நடக்கிறது. நீர் வெளியேறும் காட்சியை பாருங்கள்
No comments