E-Mail : info@tamillive.in

புதிய பதிவுகள்

எளிய மருத்துவக் குறிப்புகள்

  • கற்றாழை முடியின் வளர்ச்சிக்கு தேவையான மினரல்களை வழங்கிடுவதால் தலைமுடி நீளமாக வளரும்
  • லவங்கப் பட்டையை இடித்து பற்பொடியுடன் சேர்த்து பல்துலக்க பல்வலி, வாய்துர்நாற்றம் குணமாகும்
  • வெறும் இஞ்சியை தோல் நீக்கி சீவி வாயிலிட்டு அடக்கி வைக்க நாவறட்சி தீரும்
  • சுக்கை மென்று அதன் சாறு மட்டும் உட்கொள்ள குரல் கம்மல் சரியாகும்.
  • வெள்ளைப்பூண்டைப் பாலில் வேக வைத்து உண்டு வர தூக்கமின்மை எனும் நோய் மாறும்

No comments