சோலர் (SOLAR) மின் மோட்டார் நீர்பாசனம் - Tamil Live

Breaking

ads

ads

Monday, 11 December 2017

சோலர் (SOLAR) மின் மோட்டார் நீர்பாசனம்

அன்பு விவசாய பெருமக்களே;
தற்போது மத்திய, மாநில அரசுகள் சோலர் மின் திட்டத்திற்கு மிகவும் முக்கியத்துவம் தருகிறது. அந்தவகையில் விவசாயத்துக்கு தேவையான சூரிய மின் மோட்டார் அமைத்துக்கொள்ள NABARD வங்கி மூலம் 40% மானியம், & வங்கிகடன் உதவியும் அளிக்கப்படுகிறது. கிணறு, ஆழ்துளை கிணறு ; தொட்டி மற்றும் பலவகையான நீர்பாசனதிற்கு மிகவும் ஏற்றது. காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை தங்குதடை இல்லாமல் நீர்பாசனம் செய்துகொள்ளலாம். 5HP , 3HP, 2HP என்ற அளவில் 40% மானியத்துடன் அமைத்துக்கொடுக்கப்படும்.. 20% பணம் செலுத்தினால் போதும் வங்கிகடன் & மானியம் வசதிகள் அனைத்தும் நாங்களே செய்துதருகிறோம்.
இதில் ( SOLAR பேனல், மோட்டார்(dexmo), இன்சூரன்ஸ் , INVERTER, INSTALLATION, TRANSPORT, உட்பட அனைத்தும் அடங்கும்.)
தோட்டக்கலைதுறை மின் இணைப்பு பெற்றவர்கள் solar போடுவதன் மூலம் மின்தேவை 90 % மின் செலவை மீதம் செய்யலாம்
solar பம்ப் செட் இயங்காத போது உற்பதியாகும் மின்சாரத்தை கொண்டு மற்ற விவசாய இயந்திறகளை இயகிதறப்படும்.
மேலும் விளக்கம் பெற;
S.P. SIVAKUMAR : சிவா எனெர்ஜி , (SHIVA ENERGY)
OPP; பஸ் ஸ்டான்ட், ஈரோடு
9159278739 ; 9942969880

No comments:

ads