புதிய பதிவுகள்

மொபைல் சீக்ரெட் கோட்ஸ்

ஐபோன் சீக்ரெட் கோட்ஸ்#01 #31#-என்ற சீக்ரெட் கோட் பொறுத்தவரை
 உங்கள் போனில் மறைந்திருக்கும் அவுட்கோயிங் கால்' (Outgoing call) 
தெரிந்து கொள்ள உதவும். சீக்ரெட் கோட் #02 *#06#- மொபைலின் 
ஐஎம்இஐ எண்களை தெரிந்து கொள்ள உதவும், மேலும் உங்களுடைய 
மொபைல் திருடுபோனால் இந்த ஐஎம்இஐ எண்கள் உதவும். 
சீக்ரெட் கோட் #03 *#30#-என்ற சீக்ரெட் கோட் பொறுத்தவரை உங்களுடைய 
எண்ணின் அடையாளத்தை தெரிந்து கொள்ள முடியும். 
சீக்ரெட் கோட் #04 *3370#- இந்த சீக்ரெட் கோட் பொதுவாக தகவல்தொடர்பு 
தரத்தைத் தெரிந்துகொள்ளமுடியும், 
மேலும் இந்த சேவையை பயன்படுத்தினால் பேட்டரி ஆயுள் குறையும். 
சீக்ரெட் கோட் #05 *#5005*7672# - அருகில் உள்ள சேவை மையத்தை 
காட்டுவதற்க்கு இந்த இந்த சீக்ரெட் கோட் பயன்படும். 
சீக்ரெட் கோட் #06 *3001#12345#*: செல்போன் சிக்னல் தகவல்கள் பற்றி 
தெரிந்து கொள்ள இந்த சேவைப் பயன்படும். ஆண்ட்ராய்டு சீக்ரெட் கோட் #07 #31#-என்ற 
சீக்ரெட் கோட் பொறுத்தவரை உங்கள் போனில் மறைந்திருக்கும் 
அவுட்கோயிங் கால்' (ழுரவபழiபெ உயடட) தெரிந்து கொள்ள உதவும்.
 சீக்ரெட் கோட் #08 *#06#- மொபைலின் ஐஎம்இஐ எண்களை தெரிந்து கொள்ள உதவும், 
மேலும் உங்களுடைய மொபைல் திருடுபோனால் இந்த ஐஎம்இஐ எண்கள் உதவும். 
சீக்ரெட் கோட் #09 *#*#4636#*#*-என்ற சீக்ரெட் கோட் பொதுவாக வைஃபை 
சிக்னல், பேட்டரி, பயன்பாட்டு புள்ளிவிவரங்கள் மற்றும் பிற தகவலை கொடுக்கும். 
சீக்ரெட் கோட் #10 *#*#7780#*#*-என்ற சீக்ரெட் கோட் பேக்டரி செட்டிங்ஸை போனில் 
மீண்டும் அமைக்க உதவும்: சீக்ரெட் கோட் #11 *#*#8351#*#*- மொபைல் போனில் 
உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் பற்றி தெரிந்து கொள்ள உதவும். 
சீக்ரெட் கோட் #12 *#0011#-என்ற சீக்ரெட் கோட் சாம்சங் கேலக்ஸி போனின் சர்வீஸ் 
மெனுவை பற்றி தெரிந்து கொள்ள உதவும். சீக்ரெட் கோட் #13 #*#*4636#*#*- என்ற சீக்ரெட் 
கோட் மோட்டோரோலா போனின் சர்வீஸ் மெனுவை பற்றி தெரிந்து கொள்ள உதவும்.

No comments