தமிழ் லைவ்
தமிழ் வாழ்க!!!

இன்றைய இராசிபலன்கள் - 25.12.2017



♈ மேஷம் :

தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. கூட்டாளிகளின் உதவியால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். மனைவியின் உதவியால் தொழிலில் சாதகமான நிலை உண்டாகும். மூத்த சகோதரர்களை அனுசரித்து செல்லவும். செய்தொழிலில் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அசுவினி : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பரணி : அமைதியை கடைபிடிக்கவும்.
கிருத்திகை : மேன்மையான நாள்.

♉ ரிஷபம் :

கூட்டாளிகளுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறையும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். சொந்த ஊருக்கு சென்று வருவீர்கள். திடீர் யோகத்தால் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சு+ழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் குறையும்.
ரோகிணி : நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள்.
மிருகசீரிடம் : சாதகமான நிலை ஏற்படும்.

♊ மிதுனம் :

ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சர்வதேச வணிகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். உங்களின் மதிப்பு கூடும். புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மிருகசீரிடம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
திருவாதிரை : சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
புனர்பு+சம் : உறவுகள் மேம்படும்.

♋ கடகம் :

கால்நடைகளால் சுப விரயம் உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். போட்டிகளில் சாதகமான சு+ழல் உண்டாகும். மனதிலுள்ள பல்வேறு குழப்பங்களினால் சோர்வு உண்டாகும். வாகன பயணங்களில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பு+சம் : சுப விரயம் உண்டாகும்.
பு+சம் : புதிய எண்ணங்கள் தோன்றும்.
ஆயில்யம் : பயணத்தில் எச்சரிக்கை தேவை.

♌ சிம்மம் :

பு+ர்வீக சொத்துகளால் தனலாபம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற சு+ழல் உண்டாகும். உடன் பிறந்தவர்களினால் சுப விரயம் உண்டாகும். கூட்டாளிகளிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : மகிழ்ச்சியான நாள்.
பு+ரம் : சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும்.
உத்திரம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

♍ கன்னி :

பெரியவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். பங்காளிகளிடம் அனுசரித்து செல்லவும். கால்நடைகளால் இலாபம் உண்டாகும். தாய்மாமன் உறவு மேம்படும். உங்களின் வாதத்திறமையால் இலாபம் அடைவீர்கள். நண்பர்களின் உதவியால் பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மிதமான நீலம்

உத்திரம் : பொருளாதார மேன்மை உண்டாகும்.
அஸ்தம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
சித்திரை : தாய்மாமனின் ஆதரவு கிடைக்கும்.

♍ துலாம் :

கடிதத்தின் மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். துணிவுடன் புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். தூர தேச பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

சித்திரை : பொருட்சேர்க்கை ஏற்படும்.
சுவாதி : புகழ் உண்டாகும்.
விசாகம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.

♍ விருச்சகம் :

வாக்குறுதிகளால் புகழ் உண்டாகும். விவாதங்களில் நீங்கள் செய்யும் புதிய முயற்சிகளால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். பணியில் மேன்மையான சு+ழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். அந்நியர்களால் எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

விசாகம் : சிந்தனையில் மாற்றம் ஏற்படும்.
அனுஷம் : பணியில் மேன்மை உண்டாகும்.
கேட்டை : எதிர்பாராத தனவரவுகள் ஏற்படும்.

♍ தனுசு :

எதிர்கால இலக்குகளின் முடிவுகளால் சிந்தனையில் மாற்றம் ஏற்படும். புதிய செயல் திட்டம் அமைத்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வாகனப் பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

மூலம் : காரிய சித்தி உண்டாகும்.
பு+ராடம் : செயல் திட்டம் தீட்டுவீர்கள்.
உத்திராடம் : வாகனத்தால் லாபம் உண்டாகும்.

♍ மகரம் :

அரசாங்க உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படும். நண்பர்களின் மூலம் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பேச்சில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

உத்திராடம் : எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க காலதாமதமாகும்.
திருவோணம் : தொழில் சம்பந்தமான உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : பேச்சில் கவனம் தேவை.

♍ கும்பம் :

ஞானம் சார்ந்த உபதேசங்கள் கிடைக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். மூத்த சகோதரர்களால் நன்மைகள் ஏற்படும். பதவி உயர்விற்கு சாதகமான சு+ழல் அமையும். பொதுக்கூட்ட பேச்சுகளால் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அவிட்டம் : பதவி உயர்வு கிடைக்கும்.
சதயம் : நற்பெயர் உண்டாகும்.
பு+ரட்டாதி : ஞான உபதேசம் கிடைக்கும்.

♍ மீனம் :

அயல்நாட்டு வேலைவாய்ப்புகளால் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் முன்னேற்றமான சு+ழல் உண்டாகும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

பு+ரட்டாதி : வியாபாரத்தில் அனுகூலம் ஏற்படும்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

No comments