புதிய பதிவுகள்

இன்றைய இராசிபலன்கள் - 24.12.2017


♈ மேஷம் :

சொத்துச் சேர்க்கை ஏற்படும். வாகன விருத்தி உண்டாகும். போட்டிகளில் வெற்றி அடைவீர்கள். மூத்த உடன்பிறப்புகளால் ஆதரவு உண்டாகும். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். உத்தியோகஸ்தரர்கள் பாராட்டப்படுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

அசுவினி : அபிவிருத்தி உண்டாகும்.
பரணி : போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
கிருத்திகை : பாராட்டப்படுவீர்கள்.

♉ ரிஷபம் :

தொழில் சார்ந்த முயற்சிகளில் காரிய சித்தி உண்டாகும். இளைய சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பணியில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான சு+ழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : காரிய சித்தி உண்டாகும்.
ரோகிணி : ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிடம் : மகிழ்ச்சியான செய்திகள் வரும்.

♊ மிதுனம் :

அந்நியர்கள் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலம் புகழ் பெறுவீர்கள். கொடுக்கல், வாங்கலில் பொறுமையுடன் செயல்படவும். கடல் மார்க்க பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்

மிருகசீரிடம் : பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
திருவாதிரை : வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும்.
புனர்பு+சம் : அனுகூலமான நாள்.

♋ கடகம் :

தொழில் சார்ந்த பயணங்களால் அனுகூலம் ஏற்படும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதில் புதிய வகையான எண்ணங்கள் தோன்றும். நண்பர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். விலையுயர்ந்த பொருள்களை கையாளும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

புனர்பு+சம் : பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
பு+சம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ஆயில்யம் : புதிய எண்ணங்கள் தோன்றும்.

♌ சிம்மம் :

அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். புண்ணிய செயல்களுக்கு நன்கொடைகளை அளித்து மகிழ்வீர்கள். நண்பர்களுடன் உல்லாச பயணம் சென்று, விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். தந்தையின் உடல்நலனில் அக்கறை தேவை.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும்.
பு+ரம் : பெரியவர்களிடம் கவனமாக நடந்து கொள்ளவும்.
உத்திரம் : மனமகிழ்ச்சி ஏற்படும்.

♍ கன்னி :

பொதுநல தொண்டு செய்பவர்களுக்கு சாதகமற்ற சு+ழல் உண்டாகும். கால்நடைகளால் இலாபம் ஏற்படும். மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். மூத்த சகோதரர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். சுயதொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த கடனுதவிகளால் அனுகூலம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : கவலைகள் நீங்கும்.
அஸ்தம் : பொறுமையை கடைபிடிக்கவும்.
சித்திரை : அனுகூலமான நாள்.

♍ துலாம் :

அரசு சம்பந்தமான உதவிகள் கிடைக்கும். தொழிலின் மூலம் பிரபலமடைவீர்கள். ஆன்மிக பணிகளில் ஈடுபடுவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கு சாதகமான சு+ழல் அமையும். பு+மி சம்பந்தமான சுப விரயங்கள் ஏற்படும். நற்செயல்களால் பாராட்டப்படுவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

சித்திரை : அரசு உதவிகள் கிடைக்கும்.
சுவாதி : சொத்துச் சேர்க்கை உண்டாகும்.
விசாகம் : புகழ் பெறுவீர்கள்.

♍ விருச்சகம் :

உறவினர்களின் மூலம் அனுகூலமான செய்திகள் வரும். தாயின் ஆதரவால் மனமகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புனித யாத்திரை மேற்கொள்வதற்கான பணிகளில் ஈடுபடுவீர்கள். போட்டிகளில் எதிர்பார்த்த பரிசுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : உறவுகள் மேம்படும்.
கேட்டை : பரிசுகள் கிடைக்கும்.

♍ தனுசு :

பயணங்களில் கவனம் தேவை. கூட்டாளிகளிடம் பொறுமையை கடைபிடிக்கவும். எதிர்பாராத பொருள் வரவு உண்டு. எதிர்காலம் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் சு+ழல் அமையும். எனவே பேச்சில் நிதானமும், பொறுமையும் தேவை. பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : வாகனப் பயணங்களில் கவனம் தேவை.
பு+ராடம் : பணிகளில் கவனத்துடன் செயல்படவும்.
உத்திராடம் : எதிர்பார்த்த பலன்கள் கிடைக்க காலதாமதமாகும்.

♍ மகரம் :

மனைவியின் மூலம் சுப விரயம் உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகளைப் பெற்று தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். இழந்த பொருட்களை மீட்பதற்கான உங்களது முயற்சிகள் கைகூடும். புண்ணிய யாத்திரை சென்று மகிழ்வீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : அபிவிருத்தி உண்டாகும்.
திருவோணம் : முயற்சி திருவினையாகும்.
அவிட்டம் : விவாதங்களை தவிர்க்கவும்.

♍ கும்பம் :

போட்டிகளில் வெற்றி கிடைக்கும். விலையுயர்ந்த பொருள்களை கையாளும்போது கவனத்துடன் செயல்படவும். பணியில் உள்ளவர்கள் மேலதிகாரிகளால் புகழப்படுவார்கள். பெண் ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். பங்காளிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

அவிட்டம் : அனைவரையும் அனுசரித்து செல்லவும்.
சதயம் : வெற்றி உண்டாகும்.
பு+ரட்டாதி : புகழ் உண்டாகும்.

♍ மீனம் :

பிள்ளைகளின் மூலம் பெருமைப்படக் கூடிய செய்திகள் வந்தடையும். பு+ர்வீக சொத்துகளால் இலாபம் உண்டாகும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். கலைஞர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். பெரியவர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பு+ரட்டாதி : பெருமை அடைவீர்கள்.
உத்திரட்டாதி : இலாபகரமான நாள்.
ரேவதி : புத்தக ஞானம் உண்டாகும்.

No comments