தமிழ் லைவ்
தமிழ் வாழ்க!!!

இன்றைய இராசிபலன்கள் - 23.12.2017

♈ மேஷம் :

மூத்த சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். வெளியு+ர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பணியாற்றும் இடங்களில் கவனம் தேவை. உங்கள் வேலைகளை நீங்களே முடிப்பது சிறப்பு. நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் இலாபம் உண்டாகும். மனைவியின் ஆதரவால் சேமிப்பு உயரும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

அசுவினி : அனுகூலமான நாள்.
பரணி : பணிகளில் கவனம் தேவை.
கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

♉ ரிஷபம் :

கூட்டாளிகளால் சுப விரயம் ஏற்பட்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சல்களால் உடல் சோர்வு உண்டாகும். கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். கால்நடைகளிடம் கவனமாக இருக்கவும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : அபிவிருத்தி உண்டாகும்.
ரோகிணி : வீண் அலைச்சல்கள் ஏற்படும்.
மிருகசீரிடம் : உறவுகள் மேம்படும்.

♊ மிதுனம் :

பொதுச் செயல்களால் சேமிப்பு நிலை உயரும். கௌரவ பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். புதிய மனை வாங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். பொருள் சேர்க்கையால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மிருகசீரிடம் : சேமிப்பு அதிகரிக்கும்.
திருவாதிரை : சொத்துச் சேர்க்கை உண்டாகும்.
புனர்பு+சம் : இன்பமான நாள்.

♋ கடகம் :

பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புத்திரர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற சு+ழல் உண்டாகும். நீர் வழி வியாபாரங்களால் சுமாரான தனவரவு உண்டாகும். பொதுக்கூட்டப் பேச்சில் ஈடுபடுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

புனர்பு+சம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பு+சம் : பொறுமையுடன் செயல்படவும்.
ஆயில்யம் : பேச்சில் கவனம் தேவை.

♌ சிம்மம் :

கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சாதகமான சு+ழல் உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குறுகிய தூர பயணங்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். நிர்வாகத் துறையில் உள்ளவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மகம் : இலாபகரமான நாள்.
பு+ரம் : முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
உத்திரம் : பாராட்டுகள் கிடைக்கும்.

♍ கன்னி :

எதிர்பாராத சில உதவிகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்வாதத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
அஸ்தம் : விவாதங்களில் வெற்றி கிடைக்கும்.
சித்திரை : நிதானத்துடன் செயல்படவும்.

♍ துலாம் :

எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். தூர தேச பயணத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வாக்குவன்மையால் அனைவரையும் கவர்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : எண்ணங்களில் மாற்றம் உண்டாகும்.
சுவாதி : வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும்.
விசாகம் : காரிய சித்தி உண்டாகும்.

♍ விருச்சகம் :

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். கால்நடைகளால் சில விரயச் செலவுகள் உண்டாகும். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அனுஷம் : சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும்.
கேட்டை : பயணங்களில் கவனம் தேவை.

♍ தனுசு :

இளைய சசோதரர்களின் மூலம் சுபச் செய்திகள் வரும். பு+ர்வீகச் சொத்துகளால் தனவிரயம் உண்டாகும். புத்திரர்களின் ஆதரவால் சேமிப்புகள் உயரும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலமான இலாபம் கிடைக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : சுபச் செய்திகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
பு+ராடம் : புத்திரர்களின் ஆதரவு கிடைக்கும்.
உத்திராடம் : பயணங்களால் இலாபம் உண்டாகும்.

♍ மகரம் :

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் எண்ணிய எண்ணம் ஈடேறும். உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். திடீர் யோகத்தால் தனவரவு உண்டாகும். சுய தொழிலில் மேன்மையான சு+ழல் ஏற்படும். புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதிய வாகனங்களை வாங்குவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : அதிர்ஷ்டமான நாள்.
திருவோணம் : புத்துணர்ச்சியான நாள்.
அவிட்டம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.

♍ கும்பம் :

செய்யும் தொழிலால் புகழ் உண்டாகும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தலைமைப் பதவியை அடைவதற்கு சாதகமான சு+ழல் உண்டாகும். உங்களின் மதிப்பு கூடும். ஆராய்ச்சி பணிகளில் எண்ணிய முடிவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அவிட்டம் : பாராட்டப்படுவீர்கள்.
சதயம் : உறவு மேம்படும்.
பு+ரட்டாதி : நிதானத்துடன் செயல்படவும்.

♍ மீனம் :

குடும்ப உறுப்பினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். பொருட்களை கையாளும்போது கவனம் தேவை. கடல் மார்க்க பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

பு+ரட்டாதி : வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
உத்திரட்டாதி : அனுகூலமான நாள்.
ரேவதி : மேன்மையான நாள்.

No comments