தமிழ் லைவ்
தமிழ் வாழ்க!!!

இன்றைய இராசிபலன்கள் - 22.12.2017



♈ மேஷம் :

கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். தாய் வழி ஆதரவினால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய இல்லங்களை அமைக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அசுவினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : பணிகளில் சாதகமான நாள்.
கிருத்திகை : முயற்சிகளால் நன்மை உண்டாகும்.

♉ ரிஷபம் :

நீங்கள் பணியாற்றும் துறையில் புதிய திட்டம் ஒன்றை வகுத்து அதை செயல்படுத்த முயல்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். பொதுக்கூட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். இளைய உடன்பிறப்புகளால் மகிழ்ச்சியான செய்திகள் வரும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

கிருத்திகை : புதிய யுக்திகளை கையாளுவீர்கள்.
ரோகிணி : புகழ் உண்டாகும்.
மிருகசீரிடம் : சுப செய்திகள் கிடைக்கும்.

♊ மிதுனம் :

குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகள் எதிர்பார்த்த முடிவைத்தர காலதாமதமாகும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். தனவரவு மத்தியமாகவே இருக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மிருகசீரிடம் : நிதானத்தை கடைபிடிக்கவும்.
திருவாதிரை : வாக்குவாதத்தினை தவிர்க்கவும்.
புனர்பு+சம் : பணிகளில் காலதாமதம் ஏற்படும்.

♋ கடகம் :

கணவன், மனைவிக்கிடையே இருந்த சண்டை, சச்சரவுகள் குறைந்து சுமூக நிலை உண்டாகும். வர்த்தக பணிகள் சம்பந்தமான புதிய சிந்தனைகள் தோன்றும். எதிர்பாராத பரிசுகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

புனர்பு+சம் : சாதகமான சு+ழல் உண்டாகும்.
பு+சம் : புதிய சிந்தனைகள் தோன்றும்.
ஆயில்யம் : எதிர்பாராத பரிசுகள் கிடைக்கும்.

♌ சிம்மம் :

வெளியு+ர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களால் மன வருத்தம் உண்டாகும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும்.
பு+ரம் : சக ஊழியர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும்.
உத்திரம் : ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும்.

♍ கன்னி :

பு+ர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சனைகள் குறைந்து சுமூக நிலை உண்டாகும். பொதுத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சு+ழல் உண்டாகும். மனதில் ஏற்பட்ட ஐயங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : உறவுகள் மேம்படும்.
அஸ்தம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
சித்திரை : புத்துணர்ச்சியான நாள்.

♍ துலாம் :

வாகனங்களால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். தொழில் சம்பந்தமான கடனுதவிகள் கிடைக்கும். தலைமைப் பதவி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வீடுகள் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அரசாங்க பணிகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

சித்திரை : தொழிலில் இலாபம் ஏற்படும்.
சுவாதி : அபிவிருத்தி உண்டாகும்.
விசாகம் : பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும்.

♍ விருச்சகம் :

பொதுக்காரியங்களில் ஈடுபட்டு நற்பேறுகள் வாய்க்கப் பெறுவீர்கள். இஷ்ட தெய்வங்களை வணங்குவீர்கள். தந்தையின் சொத்துகளில் இருந்த வில்லங்கங்களை களைவீர்கள். தர்ம ஸ்தாபனங்களில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தில் சில மாற்றங்களை நிகழ்த்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

விசாகம் : நற்பெயர் கிடைக்கும்.
அனுஷம் : கவலைகள் குறையும்.
கேட்டை : புதிய மாற்றங்களை நிகழ்த்துவீர்கள்.

♍ தனுசு :

செய்யும் பணிகளில் கவனமாக இருக்கவும். நண்பர்களிடம் பேசும்போது கவனமாக இருத்தல் அவசியம். சுயதொழிலில் மந்தமான இலாபம் கிடைக்கும். உடைமைகளை கவனமாக வைத்து கொள்ளவும். அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

மூலம் : பணிகளில் கவனம் தேவை.
பு+ராடம் : அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும்.
உத்திராடம் : உடைமைகளில் கவனம் தேவை.

♍ மகரம் :

கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பழைய நண்பர்களை சந்திப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். விவாதங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உறவினர்களின் சு+ழுகையால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். தூர தேச பயணங்களை மேற்கொள்ள முயல்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : அன்பு அதிகரிக்கும்.
திருவோணம் : போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
அவிட்டம் : வெளியு+ர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

♍ கும்பம் :

தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. வெளியு+ர் வேலைவாய்ப்புகள் சாதகமான முடிவைத் தரும். எதிர்பாராத கடனுதவிகள் கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

அவிட்டம் : உடல்நலத்தில் கவனம் தேவை.
சதயம் : கடனுதவிகள் கிடைக்கும்.
பு+ரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்.

♍ மீனம் :

மூத்த சகோதரர்களால் தனலாபம் ஏற்படும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். வெளியு+ர் பயணங்களால் மேன்மையான சு+ழல் உண்டாகும். பொருட்சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பு+ரட்டாதி : தனலாபம் உண்டாகும்.
உத்திரட்டாதி : ஆதரவான நாள்.
ரேவதி : பொருட்சேர்க்கை உண்டாகும்.

No comments