இன்றைய இராசிபலன்கள் - 19.12.2017 - Tamil Live

Breaking

ads

ads

Tuesday, 19 December 2017

இன்றைய இராசிபலன்கள் - 19.12.2017


♈ மேஷம் :

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பொருள் சேர்க்கை உண்டாகும். திருமண முயற்சிகள் கைகூடும். நண்பர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். நீதித்துறையில் உள்ளவர்களுக்கு புகழ் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அசுவினி : ஆதரவு கிடைக்கும்.
பரணி : முயற்சிகள் கைகூடும்.
கிருத்திகை : புகழ் உண்டாகும்.

♉ ரிஷபம் :

எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். செயல்பாடுகளில் மந்தநிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் சம்பந்தமான வீண் அலைச்சல்கள் உண்டாகும். வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறம்

கிருத்திகை : எதிர்கால சிந்தனைகள் மேலோங்கும்.
ரோகிணி : பணிச்சுமை அதிகரிக்கும்.
மிருகசீரிடம் : வீண் அலைச்சல்கள் உருவாகும்.

♊ மிதுனம் :

கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். மனைவியால் சுப விரயம் உண்டாகும். விவாதங்களில் சாதகமான சு+ழல் உண்டாகும். உயர்கல்வி பயில்பவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். வெளிநாட்டு பயணங்களால் சாதகமான சு+ழல் உண்டாகும். மனதில் புதுவித எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மிருகசீரிடம் : அன்பு அதிகரிக்கும்.
திருவாதிரை : புத்திக்கூர்மை வெளிப்படும்.
புனர்பு+சம் : புதிய எண்ணங்கள் தோன்றும்.

♋ கடகம் :

பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான சு+ழல் உண்டாகும். தாயின் ஆதரவால் சேமிப்பு அதிகரிக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். செய்தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். சமூகத்தில் உங்களுக்கான ஆதரவு அதிகரிக்கும். அந்நியர்களால் தேவையில்லாத சிறு பிரச்சனைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பு+சம் : சாதகமான சு+ழல் அமையும்.
பு+சம் : மேன்மை உண்டாகும்.
ஆயில்யம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

♌ சிம்மம் :

இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளால் நன்மைகள் ஏற்படும். பணியில் உள்ளவர்களுக்கு அனுகூலமான நாள். நிர்வாகத்தில் பொறுப்புகள் கூடும். எதிர்பார்த்த தொழில் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : இளைய சகோதரர்களால் இலாபம் உண்டாகும்.
பு+ரம் : சுப செய்திகள் வரும்.
உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.

♍ கன்னி :

மனைகளால் இலாபம் உண்டாகும். பொதுநலத் தொண்டுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். அந்நியர்களால் தன இலாபம் உண்டாகும். பொருளாதார மேன்மை உண்டாகும். சாதுர்யமான பேச்சுகளால் இலாபம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

உத்திரம் : இலாபம் உண்டாகும்.
அஸ்தம் : அதிர்ஷ்டமான நாள்.
சித்திரை : வாக்கு வன்மையால் இலாபம் ஏற்படும்.

♍ துலாம் :

இளைய சகோதரர்களினால் சாதகமற்ற சு+ழல் உண்டாகும். பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவு சரிவர அமையாது. காது சம்பந்தமான உடல் உபாதைகள் உண்டாகும். சிந்தனைகளில் மாற்றம் ஏற்படும். பணியில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : அமைதியுடன் செயல்படவும்.
சுவாதி : பொறுமை தேவை.
விசாகம் : மாற்றத்திற்கான சு+ழல் அமையும்.

♍ விருச்சகம் :

உங்களின் பேச்சுத்திறனால் இலாபம் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். நண்பர்களுடனான வெளியு+ர் பயணங்கள் மகிழ்ச்சியை தரும். தாய் பற்றிய கவலைகள் மேலோங்கும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

விசாகம் : இலாபகரமான நாள்.
அனுஷம் : அனுகூலமான நாள்.
கேட்டை : மேன்மையான நாள்.

♍ தனுசு :

பணியில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டிகளில் சாதகமான நிலை உண்டாகும். பொதுத்தொண்டில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும். பொருட்களை கையாளும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : போட்டியில் மேன்மை உண்டாகும்.
பு+ராடம் : சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
உத்திராடம் : கவனம் தேவை.

♍ மகரம் :

தூரதேசத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் சுமூகமாக தீரும். அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்கும். உயர் பதவிகளுக்கான வாய்ப்புகள் உண்டாகும். அருள் தரும் வேள்விகளில் பங்குபெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.
திருவோணம் : அனுகூலமான நாள்.
அவிட்டம் : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

♍ கும்பம் :

புண்ணிய காரியங்களுக்கு தேவையான உதவிகள் செய்து மகிழ்வீர்கள். தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். பொருள் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வாகனங்களால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அவிட்டம் : தான தர்மத்தால் மகிழ்ச்சி உண்டாகும்.
சதயம் : பயணங்களால் நன்மை உண்டாகும்.
பு+ரட்டாதி : புகழ் உண்டாகும்.

♍ மீனம் :

எண்ணிய முயற்சிகளில் எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும். விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் தேவை. இளைய சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். பயணங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும். பணிகளில் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

பு+ரட்டாதி : காரிய சித்தி உண்டாகும்.
உத்திரட்டாதி : விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
ரேவதி : கவனத்துடன் செயல்படவும்.

No comments:

ads