இன்றைய இராசிபலன்கள் - 18.12.2017 - Tamil Live

Breaking

ads

ads

Monday, 18 December 2017

இன்றைய இராசிபலன்கள் - 18.12.2017


♈ மேஷம் : 

புண்ணிய செயல்களால் புகழ் உண்டாகும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பொதுநலத் தொண்டு செய்பவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். மேலதிகாரிகளால் சாதகமான சு ழல் ஏற்படும். பொறுப்புகள் அதிகரிக்கும். ஞான போதனை கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அசுவினி : புத்திக்கூர்மை வெளிப்படும்.
பரணி : உபதேசம் கிடைக்கும்.
கிருத்திகை : பாராட்டுகள் கிடைக்கும்.

♉ ரிஷபம் :

தந்தையிடம் பொறுமையை கடைபிடிக்கவும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். தொழில் சார்ந்த அலைச்சல்கள் உண்டாகும். வெளியு ர் பயணங்களால் மத்தியமான பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : பொறுமையை கடைபிடிக்கவும்.
ரோகிணி : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
மிருகசீரிடம் : பணியில் கவனம் தேவை.

♊ மிதுனம் :

மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வழக்கு சம்பந்தமாக நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளில் காலதாமதம் உண்டாகும். பொருட்களை கையாளும்போது கவனம் தேவை. விவாதங்களை தவிர்த்தல் நன்மை தரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மிருகசீரிடம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
திருவாதிரை : முடிவுகளில் காலதாமதம் ஏற்படும்.
புனர்பு சம் : பேச்சில் கவனம் தேவை.

♋ கடகம் :

எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிடைக்கும். நண்பர்களினால் சுப விரயம் ஏற்படும். பொருட்சேர்க்கை உண்டாகும். கூட்டாளிகளிடம் பொறுமையை கடைபிடிக்கவும். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். மனக்குழப்பத்தால் வேலையில் மந்த தன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பு சம் : உதவிகள் கிடைக்கும்.
பு சம் : சுப விரயம் உண்டாகும்.
ஆயில்யம் : பொறுமையுடன் செயல்படவும்.

♌ சிம்மம் :

பு ர்வீக சொத்துகளினால் சுப விரயம் உண்டாகும். ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்கள். விலையுயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் தேவை. உயர் அதிகாரிகளிடம் பொறுமையை கடைபிடிக்கவும். புதுவித எண்ணங்களால் மனக்கவலைகள் உண்டாகும். 

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மகம் : பு ர்வீக சொத்துகளால் இலாபம் உண்டாகும்.
பு ரம் : ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும்.
உத்திரம் : புதுவித எண்ணங்கள் தோன்றும்.

♍ கன்னி :

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். புத்திரர்களின் ஆதரவு கிடைக்கும். மூலிகைகளால் இலாபம் உண்டாகும். தொழிலில் உங்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். நீர் வள மேலாண்மையால் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.
அஸ்தம் : அனுகூலமான நாள்.
சித்திரை : புத்திக்கூர்மை வெளிப்படும்.

♍ துலாம் :

தொழிலில் மேன்மையான சு ழல் உண்டாகும். தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் முன்னேற்றம் உண்டாகும். வாகன பயணங்களால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

சித்திரை : மேன்மையான நாள்.
சுவாதி : இலாபம் உண்டாகும்.
விசாகம் : சுப முயற்சிகள் கைகூடும்.

♍ விருச்சகம் :

வாக்கு வன்மையால் பொருளாதார நிலை உயரும். தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் விருந்துகளில் பங்கேற்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறம்

விசாகம் : தனலாபம் உண்டாகும்.
அனுஷம் : உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
கேட்டை : குறுகிய தூர பயணங்களால் இலாபம் உண்டாகும்.

♍ தனுசு :

கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். வாக்கு வன்மையால் பெருமைகள் உண்டாகும். புண்ணிய யாத்திரை மேற்கொள்வீர்கள். அந்நியர்களால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பொருட்சேர்க்கை உண்டாகும். வெளியு ர் பயணம் மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மிதமான கறுப்பு நிறம்

மூலம் : வாக்கு வன்மையால் இலாபம் உண்டாகும்.
பு ராடம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
உத்திராடம் : ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

♍ மகரம் :

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். நண்பர்களுடன் கூடி பேசி மகிழ்வீர்கள். சுப செய்திகள் வந்தடையும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். வங்கிகளில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : மனமகிழ்ச்சி உண்டாகும்.
திருவோணம் : அலைச்சல்கள் உண்டாகும்.
அவிட்டம் : நிதானம் தேவை.

♍ கும்பம் :

பொருள் சேர்ப்பதற்கான கலையறிவு அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். அருள் தரும் வேள்விகளில் பங்கேற்பீர்கள். பொதுத்தொண்டின் மூலம் புகழ் உண்டாகும். அலைச்சல்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : ஞானம் கிடைக்கும்.
சதயம் : பயணங்களால் நன்மை உண்டாகும்.
பு ரட்டாதி : பாராட்டப்படுவீர்கள்.

♍ மீனம் :

புதிய வேலை தேடுபவர்களுக்கு சுப செய்திகள் வந்தடையும். உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். மறுமணத்திற்கான வரன்கள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

பு ரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
ரேவதி : பொருட்சேர்க்கை உண்டாகும்.

No comments:

ads