புதிய பதிவுகள்

இன்றைய இராசிபலன்கள் - 15.12.2017


மேஷம் :

உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களால் நன்மை உண்டாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். அறச்செயலுக்காக நன்கொடைகளை கொடுத்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : ஆதரவு கிடைக்கும்.
பரணி : பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
கிருத்திகை : மனம் மகிழ்வீர்கள்.

ரிஷபம் :

மூத்த சகோதரர்களினால் சுப விரயம் உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்க காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறம்

கிருத்திகை : சுப விரயம் உண்டாகும்.
ரோகிணி : பயணங்களில் எச்சரிக்கை தேவை.
மிருகசீரிடம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம் :

புத்திரர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வரும். நிர்வாகத்தில் உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : திறமைகள் வெளிப்படும்.
புனர்பு+சம் : வாய்ப்புகள் உண்டாகும்.

கடகம் :

கால்நடைகளால் விரயங்கள் ஏற்படும். எதிர்பார்த்த வங்கி கடனுதவிகள் கிடைக்கும். புண்ணிய தலங்களுக்கான யாத்திரை மேற்கொள்வீர்கள். வாக்கு வன்மையால் இலாபம் கிடைக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

புனர்பு+சம் : பணியில் கவனம் தேவை.
பு+சம் : சாதகமான சு+ழல் ஏற்படும்.
ஆயில்யம் : பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

சிம்மம் :

பணியில் மேன்மை அடைவதற்கான செயல்களை செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொதுகூட்டப் பேச்சுகளில் ஈடுபடுபவர்கள் கவனமாக பேசவும். தொழிலில் வீண் அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : மேன்மையான நாள்.
பு+ரம் : பேச்சில் கவனம் தேவை.
உத்திரம் : வீண் அலைச்சல்கள் உண்டாகும்.

கன்னி :

புதிய நபர்களால் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வாகனங்களால் இலாபம் உண்டாகும். உறவினர்களுக்கு இடையே உறவு நிலை மேம்படும். தொழில் கூட்டாளிகளால் சாதகமான சு+ழல் ஏற்பட்டு தன இலாபம் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : பயணங்களால் இலாபம் உண்டாகும்.
அஸ்தம் : உறவு நிலை மேம்படும்.
சித்திரை : சாதகமான சு+ழல் ஏற்படும்.

துலாம் :

இளைய சகோதரர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். மனதில் தேவையற்ற குழப்பங்களால் சோர்வடைவீர்கள். கையாளும் பொருட்களில் கவனம் தேவை. எதிர்பாலின மக்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : அமைதி காக்கவும்.
சுவாதி : கவனம் தேவை.
விசாகம் : எச்சரிக்கையுடன் செயல்படவும்.

விருச்சகம் :

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். கல்லு}ரி படிப்பிற்கான சுப விரயங்கள் உண்டாகும். புதுவித ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும். பிறருக்கு எடுத்துரைக்கின்ற பேச்சுகளால் நற்பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மிதமான நீல நிறம்

விசாகம் : வாதத்திறமை வெளிப்படும்.
அனுஷம் : ஆதரவு கிடைக்கும்.
கேட்டை : புதுவித எண்ணங்கள் தோன்றும்.

தனுசு :

தாய் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். பொருள் சேர்ப்பதற்கான சாதகமான சு+ழல் உண்டாகும். இலட்சியத்தை அடைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். மூலிகையால் இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும்.
பு+ராடம் : இலாபகரமான நாள்.
உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

மகரம் :

விவாதங்கள் மூலம் சாதகமான சு+ழல் அமையும். புதிய தொழில் முயற்சிகளால் சுப விரயம் உண்டாகும். பிறருக்கு உதவும்போது கவனமாக இருக்கவும். இறை வழிபாடு மேற்கொள்வீர்கள். பணப்புழக்கத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : புதிய முயற்சிகள் கைகூடும்.
திருவோணம் : காரிய சித்தி உண்டாகும்.
அவிட்டம் : பிறருக்கு உதவும்போது கவனமாக இருக்கவும்.

கும்பம் :

மூத்த சகோதரர்களிடம் இருந்த மனக்கசப்பு குறையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வாக்குறுதிகளால் புகழ் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : மனச்சோர்வு குறையும்.
சதயம் : தனலாபம் கிடைக்கும்.
பு+ரட்டாதி : உறவு நிலை மேம்படும்.

மீனம் :

தொழில் சம்பந்தமாக புதிய முடிவுகளை எடுப்பதில் கவனத்துடன் இருக்கவும். வாகனப் பயணங்களில் எச்சரிக்கை தேவை. சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். போட்டிகளில் எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பு+ரட்டாதி : அமைதி காக்கவும்.
உத்திரட்டாதி : பயணங்களில் எச்சரிக்கை தேவை.
ரேவதி : உயர் அதிகாரிகளிடம் கவனம் தேவை.

No comments