தமிழ் லைவ்
தமிழ் வாழ்க!!!

இன்றைய இராசிபலன்கள் - 13.12.2017



மேஷம் : 

பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். திடீர் யோகத்தால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் அனுகூலமான இலாபம் கிடைக்கும். எண்ணிய காரியங்களில் காலதாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அசுவினி : பொறுமை தேவை.
பரணி : உறவினர்களால் மனமகிழ்ச்சி உண்டாகும்.
கிருத்திகை : செயல்களில் கவனம் தேவை.

ரிஷபம் :

வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். பூர்வீக சொத்துகளால் பொருள் சேர்க்கை உண்டாகும். பிள்ளைகளால் சுப செலவுகள் உண்டாகும். பொது காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
ரோகிணி : காரிய சித்தி உண்டாகும்.
மிருகசீரிடம் : ஞானம் கிடைக்கும்.

மிதுனம் :

சேமிப்பு உயரும். கணவன், மனைவிக்கிடையே உள்ள பிரச்சனைகள் குறைந்து அன்பு அதிகரிக்கும். பொதுக்கூட்ட பேச்சுகளால் புகழ் உண்டாகும். உயர் அதிகாரிகளால் நன்மைகள் எற்படும். கடனால் மன வருத்தம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

மிருகசீரிடம் : சேமிப்பு உயரும்.
திருவாதிரை : மனச்சோர்வு நீங்கும்.
புனர்பூசம் : பாராட்டப்படுவீர்கள்.


 கடகம் :

தாயின் ஆதரவால் புதிய முயற்சிகளை செய்வீர்கள். எண்ணிய எண்ணங்களை செயல்படுத்த முயற்சிப்பீர்கள். தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகளால் சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

புனர்பூசம் : முயற்சி திருவினையாகும்.
பூசம் : எண்ணங்கள் மேம்படும்.
ஆயில்யம் : தன வரவு உண்டாகும்.

 சிம்மம் :

இளைய சகோதரர்களால் சாதகமான சூழல் உண்டாகும். கடல் மார்க்க பயணங்களால் நன்மைகள் உண்டாகும். பூ மிகளில் வீடு கட்டுவதற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நண்பர்களின் உதவியால் பொருளாதாரம் சிறப்படையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

மகம் : இளைய சகோதரர்களால் நன்மை உண்டாகும்.
பூரம் : அனுகூலமான நாள்.
உத்திரம் : பொருளாதாரம் சிறப்படையும்.

கன்னி :

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பேச்சுகளால் தனலாபம் உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்காது. மாணவர்களுக்கு கல்வியில் புதுவித முயற்சியால் நன்மை உண்டாகும். துணிவுமிக்க தீரச் செயல்களால் மேன்மை உண்டாகும். பணியில் உள்ளவர்கள் கவனமாக செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : நன்மை உண்டாகும்.
அஸ்தம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சித்திரை : சக ஊழியர்களிடம் கவனம் தேவை.

துலாம் :

வெளியூர் பணிகளால் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட விவாதங்களில் சாதகமான பலன் கிடைக்கும். மனைவியால் சுப விரயங்கள் ஏற்படும். வர்த்தக மேம்பாட்டிற்கான செயல்களில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

சித்திரை : பயணங்களில் எச்சரிக்கை தேவை.
சுவாதி : விவாதங்களால் மேன்மை உண்டாகும்.
விசாகம் : நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சகம் :

குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். அந்நியர்களால் தன விரயம் உண்டாகும். சுரங்க பணியாளர்கள் கவனமுடன் செயல்படவும். உடல்நலத்தில் அக்கறை தேவை. அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

விசாகம் : பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
அனுஷம் : கவனம் தேவை.
கேட்டை : பணிச்சுமை அதிகரிக்கும்.

 தனுசு :

அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சபை தலைவராய் வீற்றிருக்க அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். புதிய மனை வாங்குவதற்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். புண்ணிய காரியங்களுக்கு நன்கொடையை அளித்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறம்

மூலம் : பதவி உயர்வு கிடைக்கும்.பூராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.


மகரம் :

நீர்வழி தொழில்களால் இலாபம் அதிகரிக்கும். வாக்கு வன்மையால் பாராட்டப்படுவீர்கள். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வாகனப் பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்

உத்திராடம் : இலாபம் அதிகரிக்கும்.
திருவோணம் : பாராட்டப்படுவீர்கள்.
அவிட்டம் : ஜெயம் உண்டாகும்.

கும்பம் :

பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். ஆடைகளின் சேர்க்கையால் மகிழ்ச்சி அடைவீர்கள். நேர்மைக்கான அங்கீகாரம் கிடைக்கும். புதிய நுட்பங்களை பயிலுவதற்கான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆலய பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : முயற்சிகள் கைகூடும்.
சதயம் : பொருள் சேர்க்கை உண்டாகும்.
பூரட்டாதி : அலைச்சல்களால் இலாபம் உண்டாகும்.


மீனம் :

தந்தையின் சொத்துகளால் இலாபம் உண்டாகும். இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். எதிர்பாராத பரிசுகள் கிடைக்கும். கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் குறையும். நண்பர்களினால் நம்பிக்கை அதிகரிக்கும். வாக்குறுதிகளை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

பூரட்டாதி : சாதகமான நாள்.
உத்திரட்டாதி : பரிசுகள் கிடைக்கும்.
ரேவதி : வாக்குறுதிகளை தவிர்க்கவும்.


No comments