தமிழ் லைவ்
தமிழ் வாழ்க!!!

இன்றைய இராசிபலன்கள் - (12.12.2017)

மேஷம் :

உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கவனத்துடன் செயல்படவும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தீர்ப்புகளில் சாதகமான சு+ழல் அமையாது. போட்டிகளில் காலதாமதமாக வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

அசுவினி : வாகனப் பயணங்களில் பொறுமை தேவை.
பரணி : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கிருத்திகை : பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும்.

ரிஷபம் :

புதிய எண்ணங்களுக்கு செயல் திட்டம் தீட்டி அதனை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். பணியில் உள்ளவர்களின் திறமைகள் வெளிப்படும். இளைய உடன்பிறப்புகளால் நன்மைகள் உண்டாகும். மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
ரோகிணி : காரிய சித்தி உண்டாகும்.
மிருகசீரிடம் : ஞானம் கிடைக்கும்.

மிதுனம் :

புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சுகளால் இலாபம் அடைவீர்கள். நண்பர்களின் உதவியால் மனமகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். விவாதங்களில் சாதகமான சு+ழல் இருப்பதால் வெற்றி பெறுவீர்கள். பயணங்களால் இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மிருகசீரிடம் : வாக்குபலிதல் உண்டாகும்.
திருவாதிரை : பொருள் சேர்க்கை உண்டாகும்.
புனர்பு+சம் : பொருளாதாரம் மேம்படும்.

கடகம் :

காதில் அணியும் அணிகலன்களை வாங்குவீர்கள். விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான சு+ழல் உண்டாகும். காது சம்பந்தப்பட்ட உபாதைகள் குறையும். குறுகிய தூர பயணத்தால் மாற்றம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு உயரும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பு+சம் : அணிகலன்களின் சேர்க்கை உண்டாகும்.
பு+சம் : உடல் ஆரோக்கியம் மேம்படும்.
ஆயில்யம் : மாற்றம் உண்டாகும்.

சிம்மம் :

அந்நியர்களிடம் பேசும்போது கவனம் தேவை. நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய ஆடைகளை வாங்குவீர்கள். புனித யாத்திரை செல்வதற்காக திட்டமிடுவீர்கள். செயல்பாடுகளில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : பேச்சில் கவனம் தேவை.
பு+ரம் : மனமகிழ்ச்சி ஏற்படும்.
உத்திரம் : பொருள் சேர்க்கை உண்டாகும்.

கன்னி :

மனதில் தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும். சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். புதிய வாகனச் சேர்க்கை ஏற்படும். கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு இலாபம் அதிகரிக்கும். செய்தொழிலின் மேன்மைக்கான புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உடல் தோற்றத்தின் மாறுதலுக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்

உத்திரம் : பாராட்டப்படுவீர்கள்.
அஸ்தம் : மேன்மை உண்டாகும்.
சித்திரை : புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

துலாம் :

வெளிநாட்டு தொழில் முயற்சிகளால் இலாபம் அதிகரிக்கும். சுயதொழில் புரிபவர்களுக்கு ஏற்பட்டுள்ள பண சிக்கல்கள் தீரும். தலைமைப் பதவியில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் அலைச்சல்களால் சுப செய்திகள் வந்தடையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

சித்திரை : முயற்சியால் இலாபம் அடைவீர்கள்.
சுவாதி : பண சிக்கல்கள் நீங்கும்.
விசாகம் : சுப செய்திகள் வந்து சேரும்.

விருச்சகம் :

அறப்பணிகளால் புகழ் உண்டாகும். புரியாத கலைகளில் ஈர்ப்பு ஏற்படும். வசதி வாய்ப்புகளால் மகிழ்ச்சி உண்டாகும். உயர் பதவியில் இருப்பவர்களிடமிருந்து உங்களுக்கு சாதகமான செய்திகள் வரும். ஞான உபதேசங்களால் மனதில் இருந்த குழப்பம் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

விசாகம் : புகழ் உண்டாகும்.
அனுஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
கேட்டை : உபதேசங்களால் இலாபம் அடைவீர்கள்.

தனுசு :

அலைச்சல்களால் சாதகமான சு+ழல் அமையும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். தொழிலில் தேக்கநிலை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

மூலம் : சாதகமான சு+ழல் ஏற்படும்.
பு+ராடம் : நிதானம் தேவை.
உத்திராடம் : பயணங்களில் கவனம் தேவை.

மகரம் :

புண்ணிய காரியங்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளுக்கு இடையேயான மனக்கசப்பு குறையும். நீண்ட கால நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்விற்கு சாதகமான சு+ழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : நற்பேறு உண்டாகும்.
திருவோணம் : மனக்கசப்பு குறையும்.
அவிட்டம் : பணி உயர்வால் மகிழ்ச்சி உண்டாகும்.

கும்பம் :

திடீர் யோகத்தால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணியில் உள்ளவர்கள் சக பணியாளர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அந்நியர்களிடம் பேசும்போது கவனமாக பேசவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : திடீர் யோகம் உண்டாகும்.
சதயம் : பேச்சில் கவனம் தேவை.
பு+ரட்டாதி : பயணங்களில் எச்சரிக்கை தேவை.

மீனம் :

மனைவியின் ஆதரவால் ஆதாயம் உண்டாகும். நண்பர்களுடன் இணைந்து செய்யக்கூடிய புதிய செயலால் தனலாபம் உண்டாகும். அனுகூலமான நாள். சர்வதேச தொழில் பயணங்களால் எண்ணிய எண்ணம் ஈடேறும். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வரும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

பு+ரட்டாதி : செயல்பாடுகளில் கவனம் தேவை.
உத்திரட்டாதி : தனலாபம் கிடைக்கும்.
ரேவதி : எண்ணம் ஈடேறும்.





No comments